திறந்திருக்கும் நேரம்-திங்கள்-வெள்ளி: 8.30 முதல் - 5.00 வரை
சனிக்கிழமை: காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை
0
0
0
0
லக்தெரன இன்வெஸ்ட்மண்ட்ஸ் நிறுவனம் என்பது, 2006 மார்ச் 6 ஆரம்பிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட இலங்கைக் கம்பனியாகும். (1982 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் முதலாவதாக பதிவு செய்யப்பட்டு, 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கம்பனிகள் பதிவு இலக்கம் PB 384 ஐக் கொண்டதாக மீள பதிவு செய்யப்பட்டுள்ளது.) உலகத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும், மிகச் சிறந்த நாளையை உருவாக்கும் பொருட்டும், இயலுமை உள்ள நபர்கள், கருத்துக்கள் மற்றும் தொழில்கள் தொடர்பில் நாம் எப்போதும் ஆர்வமாக உள்ளோம். லக்தெரன நிறுவனம், தமது 30 கிளைகளையும் மிகுந்த பெருமையுடன் முகாமைத்துவம் செய்து வருவதுடன் 175 ஊழியர்களைக் கொண்டதாக, 10,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது.